இராணுவ பயிற்சி வழங்குவது தொடர்பில் ஆராய்வதில் எந்த பிரயோசனமும் இல்லை - திஸ்ஸ விதாரண

Published By: Digital Desk 3

22 Jan, 2021 | 04:31 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் தற்போதைய நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்குவது தொடர்பில் ஆராய்வதில் எந்த பிரயோசனமும் இல்லை.

மாறாக மக்களை பட்டினியில் இருந்து பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களே தற்போது அவசியமாகும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்குவது தொடர்பாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருக்கும் விடயத்தில் சோசலிச மக்கள் சக்தியின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொராேனா தொற்று காரணமாக நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மோசமான நிலையில் இராணுவ பயிற்சி என்பது தற்போதைக்கு தேவையற்ற விடயமாகும்.

இராணுவ பயிற்சி வழங்குவதற்கு செலவாகும் நிதியை பாடசாலைகளில் சுகாதார வசதிகளை ஏற்படுத்த பயன்டுத்தலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43