நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பகுதியில் சிறியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் இன்று (22.01.2021) அதிகாலை  03.30 மணியளவில் ரிச்டர் அளவுகோலில் 1.8 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.