இந்தியாவில் இருந்து கொவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கான பொருத்தமான ஆவணங்கள், சட்ட ஒப்புதலுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆவணங்கள் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.