மட்டக்களப்பு அரசடி கிராம சேவகர் பிரிவு இன்று மாலை 6.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எட்டு கிராம சேவகர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவானது இன்று மாலை 6.00 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

165 காத்தான்குடி 3 ஆம் பிரிவு 

165 ஏ காத்தான்குடி மேற்கு

165 பி காத்தான்குடி கிழக்கு

166 காத்தான்குடி இரண்டாம் பிரிவு

166 ஏ காத்தான்குடி வடக்கு

167 ஏ காத்தான்குடி வடக்கு

167 பி காத்தான்குடி கிழக்கு

167 டி புதிய காத்தான்குடி மேற்கு 

அத்துடன் பண்டாரகம – அட்டுலுகம 660 ஏ எப்பிட்டமுல்ல, 659 பி பமுனுமுல்ல, மொனராகலை – படல்கும்புர – அலுபொத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.