(எம்.மனோசித்ரா)
ஆசியாவை மையமாகக் கொண்டு வளர்ந்து வரும் பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்ப உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழல் மாற்றமடைந்து வரும் வேளையில் வலுவான பொருளாதார இராஜதந்திர அணுகுமுறைகளைப் பெற்றுக்கொள்வதற்காக முக்கிய அனைத்து நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பு செய்வதற்காகவும் பொருளாதார இராஜதந்திர விடயங்களுக்கு ஏற்புடைய கொள்கை வகுப்புக்களுக்காகவும் பிறிதொரு அலகை வெளிவிவகார அமைச்சின் கீழ் நிறுவுவதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.
![]()
அதற்கமைய குறித்த துறைகளைச் சார்ந்த நிபுணத்துவர்கள் அடங்கலாக சர்வதேச ஒத்துழைப்புக்கான விசேட அலகொன்றை நிறுவுவதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM