டெங்கு பரவக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 859 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாடலாவிய ரீதியில் 69 ஆயிரத்து 994 இடங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.