வலம்புரி சங்குடன் ஆறு பேர் கைது

Published By: Vishnu

19 Jan, 2021 | 08:49 AM
image

வலம்புரி சங்கொன்றை 20 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டுக்காக அம்பலாங்கொடை பகுதியில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய சொகுசு ஜீப்பொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சீதுவ பகுதியில் பயன்பாட்டுக்கு உதவாத 29 ஆயிரம் கிலோ கிராம் தேயிலை தூளுடன் எழு பேரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுற்றுச்சூழல் அறிக்கையிடலில் புதிய ஊடக முன்முயற்சி

2026-09-07 15:33:29
news-image

ராஜபக்‌ஷ ஆட்சியாளர்களின் ஊழல்களே நாட்டின் பொருளாதார...

2026-09-07 15:24:19
news-image

நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் போக்குவரத்து சேவையை...

2026-09-07 15:32:04
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்டது வீதி: பொலிஸ் வாகனங்களில்...

2026-09-07 15:14:09
news-image

நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ். நல்லூர்...

2026-09-07 15:01:28
news-image

சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள்...

2026-09-07 14:56:43
news-image

முல்லைத்தீவு மாத்தளன் சிறுகடலில் அதிர்ச்சி: இலட்சக்கணக்கான...

2026-09-07 14:46:14
news-image

தாய்லாந்து செல்ல வீசா இல்லா அனுமதி...

2026-09-07 14:37:13
news-image

யோஷித ராஜபக்‌ஷ தனது மேல்முறையீட்டை மீளப்...

2026-09-07 14:25:56
news-image

தூய்மையான நாட்டை கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர...

2026-09-07 14:17:54
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 22ஆம் திருவிழா...

2026-09-07 14:04:24
news-image

நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி...

2026-09-07 13:57:30