ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மேல் மாடியிலிருந்து குதித்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் 42 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மனநலம் பாதிக்ப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.