மினுவாங்கொடை மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவு

கல்லொலுவ கிழக்கு 

கல்லொலுவ மேற்கு 

 

மத்தளை பொலிஸ் பிரிவு

வரகாமுர (356)

 மித்தெனிய (356B) 

தெஹிபிட்டிய (356A)