கண்டியை சேர்ந்த இசை கலைஞர்களான, நான் தமிழன், விகி ky, AS ஜீவன் ஆகியோரை உள்ளடக்கிய உரையிசை RECORDS மற்றும் பிரேம்ராஜ், பிரசாதன், கிரிஸ்டோ, ரமேஷ்காந்த் ஆகியோரை உள்ளடக்கிய  வைரியன் ஆகிய இரு குழுக்கள் ஒன்றினைத்த ஒரு கூட்டணியாக “நல்ல பசங்க“ என்ற பாடலினை வெளியீட்டுள்ளன.

இப்பாடலின்   இசை, இசை கலவை மற்றும் MASTERING ஆகிய வேலைகளை உரையிசை RECORDS சார்ப்பாக AS ஜீவன் செய்துள்ளார், இப்பாடலின் வரிகள் விகி ky மற்றும் ரமேஷ்காந்த் இணைப்பில் உருவாக்கியுள்ளது. 

பிரேம் ராஜ், பிரசதன், மற்றும் நான் தமிழன் ஆகியோர் இப்பாடலினை பாடயுள்ள நிலையில் விகி ky மற்றும் கிரிஸ்டோ இருவரும் இப்பாடலில் உரையிசை(rap) செய்துள்ளனர்.

இதன் கானொளி(video) shadow key production இன் கீழ் பிரேம்ராஜ் மற்றும் கெமிலஸ் இணைந்து படமாக்கி(cinemotography) அதனை பிரேம்ராஜ் வடிவமைப்பு(EDITING) செய்ய குஷாந்தன் மற்றும் ஆசிம் உதவி கலைனர்களாக வேலைகளை செய்துள்ளார்கள்.