சேதமாக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்திலுள்ள பௌத்த விகாரை

By T Yuwaraj

14 Jan, 2021 | 04:02 PM
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் இந்து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்கத் தேவாலயம் என்பன காணப்படுகின்ற நிலையில் பௌத்த விகாரை பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right