(எம்.எப்.எம்.பஸீர்)
இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் பதவிக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந் நிலையில் குறித்த தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நேற்றையதினம் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதன்படி இம்முறை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ் மற்றும் குவேர டி சொய்ஸா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.