ஆடித்தேரோட்டம் ; ஏராளமானோர் வடம் பிடித்தனர்

Published By: Priyatharshan

04 Aug, 2016 | 06:18 PM
image

(இராமேஸ்வரத்திலிருந்து ஆ.பிரபுராவ்)

ராமேஸ்வரம் கோயில் ஆடித்தோராட்டம் இன்று நடைபெற்றது. வெளிமாநிலத்தவர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தீர்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடைய ராமேஸ்வரம் புண்ணியதிருத்தலம் காசிக்கு நிகரானது இத்திருத்தலத்தில் கடந்த மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்தடன் ஆடித்திருவிழா ஆரம்பமானது.

தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளான இன்று காலை 10.30 மணியளவில் கன்னிலக்கனத்தில் அருள்மிகு அம்பாள் ரதத்தில் எழுந்தருளினார் .

பின் உள்ளுர் மற்றும் வெளிமாநில பக்கத்தர்கள் இராம...இராம என பக்தி பரவசத்துடன் வடம்பிடித்து இழுத்தனர் .

அம்பாள் தேரோட்டம் நான்கு ரத வீதிகளில் வீதி உலாவந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான எதிர்வரும் 6 ஆம் திகதி தபசுமண்டகப்படியும் 7 ஆம் திகதி அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாளுக்கும்-அருள்மிகு இராமநாதசுவாமிக்கும் திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது.

 இதனையொட்டி தமிழகத்தில் பல்வேறு  ஊர்களிலிருந்தும் வட மாநில பக்தர்களும் பல ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் வரவுள்ளனர். இதற்கான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துதரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52