அமெரிக்காவில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக ஜனவரி 10 ஆம் திகதி வரை வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டுள்ளது.

அதனால் அவசர தேவைகளுக்காக பின்வரும் முறையினூடாக தொடர்பு கொள்ளுமாறு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவசர சேவைகளுக்கு: slembassy@slembassyusa.org 

தூதரக விடயங்கள் : consularofficer@slembassyusa.org (மின்னஞ்சல்)

 தூதரக தொலைபேசி எண் : (202) 580 9546