இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தபாயவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் எஸ். ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதன்போது உயர் மட்ட பரிமாற்றங்கள் மூலம், இரு தரப்பினரும் ஒத்துழைப்பின் பல துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளனர்.
வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் கீழ் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM