மஹர சிறை சம்பவம் ; நீதி அமைச்சின் அறிக்கை குறித்து அமைச்சரவையில் அவதானம்

Published By: Vishnu

05 Jan, 2021 | 12:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மஹர சிறைச்சாலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி  அமைதியின்மை காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டு  சம்பவம் குறித்து முறையான விசாரணையை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சரால் ஐவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.  

சிறைச்சாலைகளின் நெரிசலைத் தடுத்தல், தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் சிறைச்சாலைகள் நிர்வாகம் தொடர்பான 03 விடயங்களின் கீழ் பரிந்துரைகள் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.   

அதற்கமைய  நீதி அமைச்சர் சமர்ப்பித்த குறித்த அறிக்கையில் அடங்கியுள்ள  விடயங்கள் குறித்து அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது.

மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை 11 சிறைக் கைதிகள் உயிரிழந்ததுடன், சிறைச்சாலையின் சொத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும்...

2026-04-16 15:49:12
news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09