நாட்டில், இம்மாதம் 23ம் திகதி முதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிவிப்பை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்டுள்ளார்.