பதுளை மாவட்டத்திலுள்ள உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 07 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

அதிக மழையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.