போர்ச்சுகல் மற்றும் ஜுவென்டஸ் சூப்பர் ஸ்டாரானா கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து மைதானத்திற்கு வெளியே சாதனையொன்றை புரிந்துள்ளார்.
அதன்படி 35 வயதான ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராமில் 251 மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டிய உலகின் முதல் நபர் என்ற சாதனையை பதிவுசெய்துள்ளார்.
19.7 மில்லியன் லைக்குகளுடன், 2020 ஆம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட பதவியின் சாதனையையும் ரொனால்டோ தனதாக்கியுள்ளார்.
கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் மறைவுக்கு போர்த்துக்கல் நட்சரத்திரமான ரொனால்டோவின் இடுகை கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் அதிக எண்ணிக்கையிலான லைக்குகளைப் பெற்றது.
இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் 458 பேரை மாத்திரம் ரொனால்டோ பின் தொடர்ந்துள்ளார்.
ரொனால்டோவைத் தொடர்ந்து பொப் நட்சத்திரம் அரியானா கிராண்டே (214 மில்லியன் பின்தொடர்பவர்கள்) மற்றும் ஹாலிவுட் நடிகரும் மல்யுத்த வீரருமான டுவைன் ‘தி ராக்’ ஜான்சன் (209 மில்லியன்) இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களை கொண்டு முறையே 2 மற்றும் 3 ஆவது இடங்களைப் பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM