உண்மை காதலை 'ஏஞ்சல்' மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் : ராஜாமணி

Published By: Robert

04 Aug, 2016 | 11:20 AM
image

"தூய்மையான அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு தான் உண்மையான காதலும் இருக்கும்..." என்ற கூற்றை மிக அழகாக ரசிகர்களுக்கு தன்னுடைய 'ஏஞ்சல்' மியூசிக் வீடியோ மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி ('உறுமீன்').

'மாலை பொழுதின் மயக்கத்திலே' படத்தின் இயக்குனர் நாராயண் நாகேந்திர ராவ் இந்த 'ஏஞ்சல்' மியூசிக் வீடியோவை இயக்க, அச்சு ராஜாமணி மற்றும் டோம்மினிக்கா கமின்ஸ்கா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இதயத்தை வருடிச் செல்லும் இந்த 'ஏஞ்சல்' மியூசிக் வீடியோவிற்கு நந்தாவின் நடனமும், வசந்தின் ஒளிப்பதிவும் மற்றும் சான் லோகேஷின் படத்தொகுப்பும் பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

"உண்மையான காதல் என்பது மன்னிப்பது கிடையாது மறப்பது அது  சுயநலம் பார்க்காதது. அதற்கு  கொடுக்கத்தான் தெரியுமே ஒழிய எதையும் எடுக்கத் தெரியாது. அப்படிப்பட்ட புனிதமான காதலானது இன்றும், என்றும் என்றென்றும் நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனை நாம் எல்லோரும் கொண்டாட வேண்டும். அது தான் எங்களின் 'ஏஞ்சல்' என்று கூறுகிறார் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி.

- தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35