ஹெலிகொப்டர் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

Published By: Vishnu

03 Jan, 2021 | 08:10 AM
image

கனடாவின் மேற்கு மாகாணமான ஆல்பர்ட்டாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

கிராண்டே ப்ரைரி நகரிலிருந்து 100 கிலோமீட்டர் (62 மைல்) வடகிழக்கில் ஒரு பண்ணை வயலில் ராபின்சன் ஆர் 44 என்ற ஹெலிகாப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் இரு பெரியவர்களும், இரு குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாகவும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்தில் இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர், ஒளிபரப்பாளர் மேலும் கூறினார்.

விபத்துக்கான காரணம் இன்னும் ஆராயப்பட்டு வருகிறது.

இந் நிலையில் கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (டி.எஸ்.பி) சனிக்கிழமை இருவர் அடங்கிய குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

டி.எஸ்.பி செய்தித் தொடர்பாளர் கிறிஸ் கிரெப்ஸ்கி, அடுத்த இரண்டு நாட்களில் குழு தங்களால் இயன்ற அளவு தகவல்களை சேகரித்து, ஆவணங்கள் மற்றும் மேலதிக பரிசோதனைக்கு அடையாளம் காணும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17