புதிய மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா தொற்று..!

Published By: J.G.Stephan

02 Jan, 2021 | 11:50 AM
image

பேலியகொடை பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட புதிய மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி பேலியகொடை புதிய மெனிங் சந்தையின் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட எழுமாறான 120 பி.சி.ஆர். பரிசோதனைகளின் போதே, 7 கொரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 7 கொரோனா தொற்றாளர்களும் மேலதிக பரிசோதனைக்காக கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு சீரற்ற வானிலை...

2024-05-19 20:42:04
news-image

பாராளுமன்றத்தை கலைப்பது ஜனாதிபதிக்கு சாதகமாக அமையாது...

2024-05-19 19:19:35
news-image

கொழும்பு துறைமுக நகரில் தீ விபத்து!

2024-05-19 19:01:01
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் விவாதத்துக்கான திகதி...

2024-05-19 18:11:09
news-image

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் இந்தோனேசிய எரிசக்தி...

2024-05-19 17:55:20
news-image

மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில்...

2024-05-19 17:43:37
news-image

ஈரான் தூதுவரை தாக்கிய கொழும்பு வர்த்தகருக்கு...

2024-05-19 17:27:58
news-image

இந்தோனேசிய அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 

2024-05-19 16:57:11
news-image

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைத்துச் சென்ற...

2024-05-19 16:50:39
news-image

மலையகத்திலும் வாழும் கலை அமைப்பின் செயற்பாட்டை...

2024-05-19 16:03:00
news-image

கடும் மழையால் புத்தளம் பிரதேச தாழ்நிலப்...

2024-05-19 16:41:02
news-image

மன்னார் - பேசாலை காட்டுப் பகுதியில்...

2024-05-19 17:24:26