பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 பேர் கைது

Published By: Digital Desk 4

01 Jan, 2021 | 08:29 PM
image

பாகிஸ்தானில் இந்துக் கோவில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து ஏராளமான இந்துக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமேற்குப் பாகிஸ்தானில் கரக் நகரில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவிலை கடந்த புதன்கிழமை  அடிப்படை மதவாத கும்பல்  ஒன்று இடித்து தீ வைத்தது.  இதனால் கோவில் தரைமட்டமானது

இந்த சம்பவத்தைக் கண்டித்து கராச்சியில் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே இந்துக்கள் பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதி வேண்டும் நீதி வேண்டும் என்று முழக்கமிட்ட அவர்கள், கோவிலை இடித்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

அண்மையில் இந்துக் கோவில் ஒன்றை அமைக்க பிரதமர்  இம்ரான் கான் அரசு அனுமதி வழங்கிய நிலையில் இச்சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதேவேளை  இந்து கோவிலை இடித்தமைக்காக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33