மஹர சிறைச்சாலை கலவரம்: 4 கைதிகளின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு

Published By: Digital Desk 8

30 Dec, 2020 | 12:53 PM
image

மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த கைதிகளில், 4 கைதிகளின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்படி உத்தரவை வத்தளை நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கடந்த மாதம் நவம்பர் 29 ஆம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, இடம்பெற்ற வன்முறைகளின் போது 11 கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில், கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வத்தளை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல்...

2026-05-12 14:58:15
news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31
news-image

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண்...

2026-05-12 12:48:27
news-image

நாடளாவிய ரீதியில்  42 டெங்கு அபாய...

2026-05-12 12:11:53
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச...

2026-05-12 11:17:59