ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள மக்கள் நடமாட்டம் இருக்கும் ஒரு பூங்காவில் அனைவரின் முன்னிலையிலும் ஒரு ஜோடி உடல் உறவில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

சுற்றியுள்ளவர்கள் வேடிக்கை பார்த்தாலும் எதையும் அந்த ஜோடி கண்டு கொள்ளவில்லை.

கொஞ்சம் கூட சங்கோஜமோ, கூச்சமோ இல்லாமல் அந்த ஜோடி உறவில் ஈடுபட்டிருந்துள்ளனர். அவர்கள் அருகில் சிலர் சென்று அவர்களை பார்த்துள்ளார்கள். சிலர் அதை புகைப்படமும், வீடியோவும் எடுத்துள்ளார்கள். 

ஆனால், அவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை. இதில் உச்சகட்டம் என்னவென்றால், அருகில் சென்று எட்டி பார்த்தவரிடம், அந்த ஆண் வாயில் சிகரெட் வைத்துக் கொண்டு பற்ற வைக்க சொல்லியிருக்கிறார். வேடிக்கைப் பார்த்தவர் சிகரெட் லைட்டர் மூலம் பற்ற வைத்துள்ளார். அதன்பின் அவர் தன்னுடைய வேலையை தொடர்ந்துள்ளார். 

அவர்களை யாரும் தடுக்கவில்லை. அங்கு பொலிஸார் யாரும் வரவில்லை. எனவே அவர்கள் உறவை முழுமையாக முடித்துவிட்டுத்தான் அங்கிருந்து சென்றுள்ளனர். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துவிட்டார்.

இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.