விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பில்!

By Gayathri

28 Dec, 2020 | 04:44 PM
image

விஜய்யின் அடுத்த படம் மாஸ்டர். இது, எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று திரைக்கு வரவிருக்கிறது. 

இதுபற்றிய பல தகவல்கள், குறிப்பாக விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருப்பது, மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பது என்று பரபரப்பு ஏற்றியிருக்கின்றன.

இந்தப் படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகவுள்ள நிலையில், மாஸ்டர் வெளியாகும் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்க, பட நிறுவனம் திட்டம் கொடுத்தது. இந்தக் கோரிக்கையை நடிகர் விஜய், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்று நேரடியாக விடுத்தார்.

இதற்கிடையில் இந்தச் செய்தியை விஷமிகள் சிலர், ‘எடப்பாடி பழனிச்சாமியின் காலில் விழுந்த விஜய்’ என்று ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது, விஜய்யின் ரசிகர்களுக்குப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலிடத்தை பிடித்த தனுஷ்

2022-12-08 11:57:54
news-image

தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன்- விஷ்ணு விஷால்

2022-12-08 13:08:34
news-image

புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்

2022-12-08 11:09:50
news-image

யோகி பாபு நடிக்கும் 'மலை' படத்தில்...

2022-12-08 11:04:20
news-image

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ...

2022-12-08 10:43:40
news-image

மண வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கிய ஹன்சிகா

2022-12-07 12:31:12
news-image

பரத் நடிக்கும் 'லவ்' படத்தின் டீசர்...

2022-12-07 11:16:56
news-image

நயன்தாரா நடித்திருக்கும் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட...

2022-12-07 11:14:53
news-image

புதுமுகங்கள் நடிப்பில் தயாரான 'Hi 5'...

2022-12-07 11:04:39
news-image

திரைக்கு வரும் ‘அனல்’

2022-12-06 18:19:32
news-image

நடிகர் கன்னா ரவி நடித்திருக்கும் 'ரத்த...

2022-12-06 11:56:16
news-image

இயக்குநர் பா. ரஞ்சித் பாராட்டிய 'காலேஜ்...

2022-12-06 11:55:41