'கொரோனா மரணங்கள் குறித்து தீர்மானிக்க மதங்களுக்கு இயலாது': ஓமல்பே சோபித தேரர்

Published By: J.G.Stephan

27 Dec, 2020 | 11:50 AM
image

(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை  தகனம் செய்வதா ?அல்லது அடக்கம் செய்வதா? என்ற தீர்மானத்தை எடுப்பது மதங்களுக்கு பொறுப்பானதல்ல என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட  சுகாதார குழுவின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படுவது முறையற்றதாகும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் மரணங்களுக்கு என்ன செய்வது என்று  மத தலைவர்களிடம் வினவுவது பயனற்றது. அத்துடன் தொழிற்சங்க தலைவர்கள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் வினவுவதும் பயனற்றது.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் தொடர்பான தீர்மானத்தை சுகாதார குழு ஊடாக அரசாங்கமே எடுக்க வேண்டும். கொவிட்-19 வைரஸ் தாக்கம் தொடர்பில் எடுக்கும் தீர்மானங்கள்  தற்போது பலதரப்பட்டதாக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

 கொவிட்-19 வைரஸ் கட்டுப்பாட்டு செயற்பாடுகளை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இனங்களுக்கு சாதகமாக தற்போது செயற்படுவது மாறுப்பட்ட விளைவினை ஏற்படுத்தும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி...

2024-06-22 00:34:31
news-image

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண...

2024-06-22 00:19:19
news-image

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன்...

2024-06-22 00:12:34
news-image

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச...

2024-06-22 00:01:03
news-image

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து...

2024-06-21 23:56:18
news-image

வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

2024-06-21 23:51:14
news-image

வங்குராேத்திலிருந்து நாடடை மீட்க அரசாங்கம் அனைத்து...

2024-06-21 21:45:12
news-image

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் குறித்து மீனவர்கள்...

2024-06-21 21:44:00
news-image

நீண்ட நாட்களுக்கு பழுதடையாத செமன் பக்கற்...

2024-06-21 21:40:13
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-06-21 21:36:48
news-image

போதைப்பொருட்களுடன் 693 பேர் கைது !

2024-06-21 21:37:38
news-image

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாட்டு...

2024-06-21 21:38:56