கொழும்பு - 09 இல் அமைந்துள்ள வேலுவனராம வீதி மறு அறிவித்தல் வரை நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாதுக்க பகுதியில் உள்ள கலகெதர - கிழக்கு கிராம நிலதாரி பிரிவும் நேற்று மாலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.