ஜனாதிபதியின் பாராளுமன்ற வாழ்க்கைக்கு 10 ஆண்டுகள் பூர்த்தி : ஆசீர்வாத பூஜை களனி விகாரையில்

Published By: Priyatharshan

03 Aug, 2016 | 09:39 AM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாராளுமன்ற வாழ்க்கைக்கு பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை நேற்று பிற்பகல் களனி விகாரையில் இடம்பெற்றது.

களனி விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, முதலாவதாக மத அனுட்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஆசீர்வாத பூஜையில் கலந்துகொண்டார்.

களனி ரஜமகா விகாராதிபதி பேராசிரியர் கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித்த தேரரின் ஆலோசனைக்கு அமைய வெகுஜன ஊடகத்துறை அமைச்சினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

கம்பஹ மாவட்ட பிரதம சங்கநாயக்கர் சங்கைக்குரிய கொட்டுவில விமலகித்தி நாயக்க தேரர், ஸ்ரீபாதஸ்தானாதிபதி பெங்கமுவே தம்மதித்த நாயக்க தேரர், கொட்டபொல அமரகித்தி நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர்கள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், பெருந்தொகையான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

1989 பெப்ரவரி 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38