பௌத்தர்களின் இறுதி சடங்கைக் கூட அரசாங்கம் இல்லாமலாக்கிவிட்டது. இது அனைத்து குடிமக்களின் பிரச்சினையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கூறுகிறார்.
அரசு, அறிவியலுக்குப் பதிலாக கட்டுக்கதைகளைத் தொடர்கிறது என்றும் அதன் மூலம் அனைத்து சமூகங்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23.12.2020) கூறினார்.
"வலுக்கட்டாய தகனத்தை நிறுத்தவும் மத உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும்”என்ற கருப்பொருளில் பொறளை மயானம் முன் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள விதிமுறைகளையும், பக்கச்சார்பற்ற குழுவின் பரிந்துரைகளையும் அரசாங்கம் புறக்கணித்து வருவதாகவும், இது இனம் அல்லது மதம் சார்ந்த விடயம் அல்ல என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM