இவ்வருட நத்தார் நள்ளிரவுத்திருப்பலிகள் அனைத்தும் கொரோனா நோய் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக, மன்னார் மறைமாவட்ட ஆயரினால் அனைத்து ஆலய பங்குச்சபைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் கடந்த ஞாயிறு திருப்பலியின் பின்னர் வவுனியா ஆலய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 நோய் தொற்றுக்காரணமாகவும் நோயாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளிலும், தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு உதவி செய்யவும், அவர்களுக்காக பிரார்த்திக்கும் நோக்குடன் இவ்வருடத்தில் களியாட்ட நிகழ்வுகள் கரோல் , ஒளிவிழா என்பனவும் கிறிஸ்மஸ் நத்தார் நள்ளிரவுத்திருப்பலிகள் என்பன ஆயரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நத்தார் தினத்தன்று காலை 07.30 மணிக்கு திருப்பலி சமூக இடைவெளிகளையும் சுகாதாரமுறைகளை பின்பற்றியும் ஆலயங்களில் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM