'சமூக ஊடகங்களுக்கு எதிரான அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக நிறுத்துங்கள்': சஜித்

Published By: J.G.Stephan

22 Dec, 2020 | 12:18 PM
image

சமூக ஊடகங்களை பதிவு செய்யும் போலிக்காரணத்தின் கீழ் சமூக ஊடக செயற்பாடுகளை அடக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும், ஊடகத் துறை அமைச்சரின் அறிவிப்பில் இது புலப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரத்திற்காக தானும், ஐக்கிய மக்கள் சக்தியும் நிபந்தனையின்றி முன் நிற்பார்கள் என்று கூறிய அவர், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பேச்சு, எழுத்து மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முயற்சிகளில் அரசாங்கம் செயற்படுமாக இருந்தால் அதற்கு எதிராக ஜனநாயக ரீதியாக போராடுவதாக கூறினார்.

மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், சமூக ஊடங்களில் தன்னை எண்ணிலடங்கா விதமாக விமர்சித்து, ஏச்சுப் பேச்சுக்கள் தெரிவித்திருந்தாலும்  தாம்  ஒருபோதும் ஊடக சுதந்திரத்தை எதிர்க்க மாட்டேன் என்றும் அதை மீறும் செயற்படும் அனைத்துக்கும்  எதிராக போராடுவேன் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09