சவூதியில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜிஸ்ரி தோட்டம் பீரட்  பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய 5 வயதுடைய பிள்ளையின் தந்தையான  அகஸ்டின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.