போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது

By Gayathri

21 Dec, 2020 | 04:13 PM
image

(செ.தேன்மொழி)

பொல்பித்திகம பகுதியில் போலி 5000 ரூபாய் நாணயத்தாள் மற்றும் போலி 1000 ரூபாய் நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலுலிய பகுதியில்  நேற்று மாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாலுலிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரிடமிருந்து  5000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள் ஒன்றும், 1000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் ஐந்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருந்து பற்றாக்குறை - சத்திரகிசிச்சைகள் -...

2022-10-02 11:10:45
news-image

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம்...

2022-10-02 10:54:26
news-image

அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு முதலில் புனர்வாழ்வு அளியுங்கள்...

2022-10-02 10:53:50
news-image

கட்டணங்களை குறைக்கப்போவதில்லை - முச்சக்கர வண்டி...

2022-10-02 10:42:55
news-image

ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ...

2022-10-02 10:50:47
news-image

துப்பாக்கிச் சூட்டில் பஸ்ஸில் பயணித்த பெண்...

2022-10-02 10:01:52
news-image

இலங்கையின் புகழ்பெற்ற நடிகர் தர்சன் தர்மராஜ்...

2022-10-02 09:52:28
news-image

மக்கள் சார்பற்ற பொருளாதாரக் கொள்கையை நோக்கிப்...

2022-10-01 21:41:48
news-image

ஐ.நா.வில் 6 ஆம் திகதி இலங்கை...

2022-10-01 20:34:56
news-image

பயங்கரவாத தடைச்சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படுகின்றது...

2022-10-01 20:31:09
news-image

100 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கையில்...

2022-10-01 12:41:43
news-image

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்து...

2022-10-01 20:29:19