நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒரு வாலிபருக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைப்படம் இனையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

பொலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் ஜான்விக்கு தற்போது 19 வயதாகிறது, இந்த சிறுவயதிலேயே இவர் சர்ச்சைக்குள் சிக்கி இருக்கிறார். இவர் முத்தம் கொடுக்கும் வாலிபர் பெயர், ஷிகர் பஹாரியா. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார்.

ஷிகர் பஹாரியாவின் சகோதரர், வீர் பஹாரியா, நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா அலி கானின் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.