எங்கள் மக்கள் சக்தியின் ( அபேஜன பல பக்ஷ)  பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அத்துரலிய ரத்ன தேரர் பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தள்ளது.

நேற்று நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் இந்த பெயர் அங்கீகரிக்கப்பட்டு இன்று வர்த்தமானிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது  என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சீஹேவா தெரிவித்தார்.