ஓட்டப்பந்தயம் நடாத்தியவருக்கு 90 ஆயிரம் ரூபா தண்டம் 

Published By: Digital Desk 4

14 Dec, 2020 | 07:27 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பந்தயம் நடத்திய சந்தேக நபருக்கு 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.  

மூலப்பிரதியை மாற்றியமை , இலக்க தகடு இல்லாது உரிய வாகன அனுமதி பத்திரம் அற்ற நிலையில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியமை ஆகிய குற்றங்களை குறித்த சந்தேக நபர் நீதிமன்றில் ஏற்றுக்கொண்ட நிலையில் கம்பஹா மேலதிக நீதவான் ஆர்.எஸ்.எம். மஹேந்திர ராஜா இந்தி உத்தரவை பிறப்பித்தார்.

கடவத்தை பகுதியில் வசிகும் மோட்டார் சைக்கிள் ஒட்டுநருக்கே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டது. 

சம்பவ தினம் கடவத்தை அதிவேக வீதி உட்பிரவேசிக்கும் பகுதியிலிருந்து யக்கலை - கந்தகபாபு சந்தி வரையில் நள்ளிரவு 12 மணிதொடக்கம் அதிகாலை மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கர வண்டி பந்தயம் இடம்பெறுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு பந்தயம் நடத்த கூடாது என எச்சரித்தும் கருத்தில் கொள்ளப்பட வில்லை.

இவ்வாறானதொரு நிலையிலேயே குறித்த சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக் கடற்படையின் படகு விபத்து: தொடரும்...

2026-08-16 13:04:58
news-image

ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

2026-08-16 08:55:06
news-image

ஆகஸ்ட் 30-இல் சர்வதேச மாநாடு: காணாமல்...

2026-08-16 08:56:43
news-image

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும்...

2026-08-16 11:34:51
news-image

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை...

2026-08-16 09:28:15
news-image

‘ஸ்பைடர் வுமன்’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி...

2026-08-16 08:40:39
news-image

சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழி...

2026-08-16 08:39:58
news-image

22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில்...

2026-08-16 08:39:12
news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27