சனத் ஜெயசூரியாவின் தந்தை காலமானார்.

Published By: Vishnu

13 Dec, 2020 | 11:20 AM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூரியாவின் தந்தை டன்ஸ்டன் ஜெயசூரியா 80 ஆவது வயதில் இன்று காலமானார்.

உடல் நலக்குறைவினால் சில நாடகளாக சிகிச்சை பெற்ற வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது இறுதிச் சடங்குகள் நாளை மாத்தறையில் நடைபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right