பேலியகொடை புதிய மெனிங் சந்தை மொத்த வர்த்தகத்திற்காக திறப்பு

Published By: J.G.Stephan

12 Dec, 2020 | 05:00 PM
image

பேலியகொடை புதிய மெனிங் சந்தை நாளை மறுதினம் திங்கட் கிழமை(14.12.2020) திறக்கப்படவுள்ளது.

மேலும், மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு மாத்திரமே மேற்படி மெனிங் சந்தை திறக்கப்படவுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, குறித்த சந்தை திங்கட் கிழமை(14.12.2020) மாலை 4.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை திறக்கப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு வந்தாறுமூலையில் மின்னல் தாக்கி விவசாயி...

2024-11-08 03:21:20
news-image

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை:...

2024-11-08 02:59:43
news-image

செல்வம் அடைக்கலநாதன் தலைவர் பதவியில் இருந்து...

2024-11-07 23:01:31
news-image

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு ஆளுனருடன்...

2024-11-07 21:36:56
news-image

கொழும்பில் காற்றின் தரம் குறைந்து இருள்...

2024-11-07 20:11:57
news-image

வென்னப்புவவில் துப்பாக்கிச் சூடு

2024-11-07 19:46:46
news-image

ஊடகங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன் அரசாங்கத்தால் முன்னோக்கிப்...

2024-11-07 17:00:16
news-image

கிழக்கை காப்பாற்ற வேட்டுமாயின் வடக்கு மக்கள்...

2024-11-07 19:27:48
news-image

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை நியமிக்காமல் மின்சார கட்டணத்தை...

2024-11-07 16:58:57
news-image

களுத்துறையில் மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி...

2024-11-08 06:03:24
news-image

காணாமல்போன பெண் சடலமாக மீட்பு!

2024-11-08 06:04:14
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2024-11-07 17:22:07