கிளிநொச்சி கந்தசாமி கோவிலின் உண்டியல் உடைப்பு

By T Yuwaraj

11 Dec, 2020 | 06:06 PM
image

கிளிநொச்சி ஏ-9 வீதியில் உள்ள கந்தசுவாமி ஆலயத்தில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் உண்டியலின் பூட்டை  உடைத்து உண்டியலில் இருந்த  ஒரு தொகைப் பணம் களவாடப்பட்டுள்ளது. 

கோயில் உண்டியல் உடைப்பு | Dinamalar

கந்தசுவாமி ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டமை தொடர்பாக கிளிநொச்சி பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right