(சசி)

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய  தேர் திருவிழா இன்று  சிறப்பாக இடம்பெற்றதுடன் இலட் சக்கணக்கான பக்தார்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருளினைப் பெற்றனர்.