மஹர சிறைச்சாலை களேபரம்: 165 நபர்களிடமிருந்து அறிக்கை பதிவு

Published By: Vishnu

09 Dec, 2020 | 08:39 AM
image

மஹாரா சிறைச்சாலை கலவரம் தொடர்பாக 165 நபர்களிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சிறைக்கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள், வைத்தியர்கள் மற்றும் ஆண் தாதியர்களிடமே பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இவ்வாறு அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 29 ஆம் திகதி ஏற்பட்ட அமையதின்மையில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், அவர்களில் எட்டுப் பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

25 அதிகாரிகள் அடங்கிய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2029 நாமல் ஜனாதிபதி ; தமிழர்களின்...

2026-06-13 17:21:32
news-image

மாகாணசபைத் தேர்தலின் சட்ட ,தொழில்நுட்ப சிக்கல்கள்...

2026-06-13 17:20:23
news-image

ஜே.ஆரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-13 17:03:31
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் சர்வதேச போட்டித்திறனையும்...

2026-06-13 10:52:00
news-image

பேக்கரித்துறைக்கு இயற்கை விவசாய பொருட்களை பயன்படுத்துவது...

2026-06-13 16:34:27
news-image

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத்...

2026-06-13 15:57:28
news-image

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில்...

2026-06-13 15:22:47
news-image

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க...

2026-06-13 13:56:01
news-image

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு;...

2026-06-13 14:47:01
news-image

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி...

2026-06-13 13:50:38
news-image

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’...

2026-06-13 13:58:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்:...

2026-06-13 13:55:50