எம்லிப்பிட்டிய 100 ஆம் கட்டப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.