நாளைய தினம் தனிமைப்படுத்தப்படும்- தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்

Published By: J.G.Stephan

06 Dec, 2020 | 01:58 PM
image

நாட்டில் நாளைய தினம் தனிமைப்படுத்தப்படும்- தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் பூரண தகவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டம்

01. நாளைய தினம் (07) காலை 05.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிருந்து நீக்கப்பட்ட பிரதேசம்.

• புளுமெண்டல் பொலிஸ் பிரிவு

• வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் விஜய புர கிராம உத்தியோகத்தர் பிரிவு

02. தொடர்ந்தும் தனிமைப்படுத்தலாக அமுல்படுத்தப்படும் பிரதேசம்

• முகத்துவாரம் (மோதர) பொலிஸ் பிரிவு

• கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு

• கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு

• ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு

• டேம் வீதி பொலிஸ் பிரிவு

• வாழைத் தோட்டம் பொலிஸ் பிரிவு

• மாளிகாவத்தை பொலிஸ் பிரிவு

• தெமட்டகொடை பொலிஸ் பிரிவு

• மருதானை பொலிஸ் பிரிவு

• கொம்பனி வீதி பொலிஸ் பிரிவில் வேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பொரள்ளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு

• வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் சாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் லக்சந்த செவன குடியிருப்பு

• மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் ரந்திய உயன குடியிருப்பு மற்றும் பெர்கஸன் வீதி தெற்கு பிரிவு 

03. நாளைய தினம் (07) காலை 05.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தும் பிரதேசங்களாக பெயரிடப்படும் பகுதிகள்

• கொம்பனி வீதி பொலிஸ் பிரிவில் ஹுணுப்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு

• கறுவாத்தோட்ட (குறுந்துவத்தை) பொலிஸ் பிரிவில் 60ஆவது தோட்டம்

• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி

கம்பஹா மாவட்டம்

 

01. நாளைய தினம் (07) காலை 05.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பிரதேசம்

• வத்தளை பொலிஸ் பிரிவில் பின்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தவிர்ந்தவை

• பேலியகொடை பொலிஸ் பிரிவு பின்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தவிர்ந்தவை

• களனி பொலிஸ் பிரிவு

02. நாளைய தினம் (07) காலை 05.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடும் பிரதேசங்கள்

வத்தளை பொலிஸ் பிரிவு

• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

• ஹேக்கித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

• குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு (முரசரனெராநயெ)

• எவரிவத்தை (நுஎயசi றயவவய) கிராம உத்தியோகத்தர் பிரிவு

• வெலிகடமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு

பேலியகொடை பொலிஸ் பிரிவு

• பேலியகொடைவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பேலியகொடை கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவு

• மீகாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பட்டிய – வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு

• வெலேகொடை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இது வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்குமென்று கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விகாரைக்கு சென்று விட்டு வீடு திரும்பியவரை...

2024-06-24 15:04:30
news-image

2024இல் இதுவரையான காலப்பகுதியில் 27 இந்திய...

2024-06-24 15:25:32
news-image

வன பகுதியில் ஏற்பட்ட தீயால் 20...

2024-06-24 15:02:43
news-image

விமானத்தில் இலங்கையரின் பயணப் பொதியில் திருட்டு...

2024-06-24 14:59:17
news-image

ஐஸ் போதைப்பொருள் விநியோகித்த பிரதான சந்தேக...

2024-06-24 15:09:42
news-image

இரு பாரிய கஞ்சா செய்கையை ட்ரோன்...

2024-06-24 14:38:45
news-image

நீராடச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது...

2024-06-24 14:36:25
news-image

யாழ்.இளைஞனை வெளிநாட்டு அனுப்புவதாக கூறி பணமோசடி...

2024-06-24 14:23:36
news-image

1700 ரூபா நாள் சம்பளத்தை வழங்குமாறு...

2024-06-24 13:59:40
news-image

யாழில் தம்பதியினர் மீது வாள் வெட்டு

2024-06-24 13:53:10
news-image

காய்ச்சலுக்கு மருந்தெடுத்த பெண் உயிரிழப்பு -...

2024-06-24 13:50:20
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-06-24 13:28:23