பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் இலவச சீருடைகள் நிறுத்தப்பட்டு 2016 ஆம் ஆண்டு முதல் கூப்பன் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.