நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Published by T Yuwaraj on 2020-12-02 20:07:40 நாட்டில் இன்று மேலும் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அந்த வகையில் இன்று 350 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு 350 பேர் இராணுவத் தளபதி Corona epidemics Increase 350 men military commander