இங்கிலாந்தில் பர்ன்லி நகரத்தில் கத்திகுத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதல் இன்று காலை வேளை மார்க்ஸ் & ஸ்பென்சர் என்ற கடையொன்றில் இடம்பெற்றுள்ளது.
இருவரும் படுகாயம் அடைந்துள்ள போதிலும் ஆனால் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதலைத் தொடர்ந்து கடைக்கு வெளியே இருந்த சிசிரிவி காணொளியின் உதவியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபரென சந்தேகிக்கப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், வேறு யாரும் சம்பந்தப்படவில்லை என்று நம்பப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM