திருகோணமலையில் வெளியேற்றப்பட்ட 75 ஆயிரம் பேர்

Published By: Digital Desk 3

02 Dec, 2020 | 05:26 PM
image

புரவி சூறாவளியினை எதிர்கொள்ள முன்னாயத்த நடவடிக்கையாக திருகோணமலை மாவட்டத்தில்  75 ஆயிரம் பேரை 237 மத்திய நிலையங்களில் தங்க வைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புரவி புயல் திருகோணமலை மாவட்டத்தினை கடந்து செல்லவுள்ள நிலையில் மாவட்டத்தின் கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அந்த மக்களை வெளியேற்ற குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ளள புரவிப் புயலானது இன்று இரவு 7 மணிகும் 10 மணிக்கும் இடையில் நாட்டை ஊடறுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் -...

2026-03-07 04:39:24
news-image

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன்...

2026-03-07 04:25:51
news-image

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது...

2026-03-06 14:18:57
news-image

பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக்...

2026-03-06 15:08:38
news-image

நாட்டைப் பற்றவைக்கப் பார்க்கும் 'ஹனுமான்கள்': போலிப்...

2026-03-06 14:30:58
news-image

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும்...

2026-03-06 14:31:42
news-image

ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக்...

2026-03-06 15:47:59
news-image

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப்...

2026-03-06 15:55:46
news-image

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான்...

2026-03-06 15:47:28
news-image

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து...

2026-03-06 17:06:57
news-image

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...

2026-03-06 17:17:23
news-image

அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை...

2026-03-06 18:37:25