புரவி சூறாவளியால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்

Published By: J.G.Stephan

01 Dec, 2020 | 05:43 PM
image

கிழக்கில், புரவி சூறாவளி அச்ச நிலமை  ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்பிரதேசங்களில் கடுமையான காற்று வீசி வருவதுடன், கடல் கடும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்றது.


மேலும், புரவி சூறாவளியானது செவ்வாய்கிழமை கிழக்கைக் கடந்து செல்லும் என்ற வானிலை அவதான நிலையத்தின் முன்னறிவித்தலையடுத்து, கிழக்கு மாகாணத்தில் மீனவர்கள் மீன்டிபிடிக்கக் கடலுக்குச் செல்லாமையால் கடற்றொழில் நடவடிக்கைககள் முற்றாக ஸ்தம்பித்துள்ளன.

கடற்பிரதேசங்களில் கடுமையான காற்று வீசி வருவதால் மீன்பிடிக் கலங்களை மீனவர்கள் தூர இடங்களில் நிறுத்தியுள்ளனர். சில இடங்களில் மீன்வாடிகள் காற்றினால் சேதமடைந்துள்ளன.

மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாமென தொடர்ந்தும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56