அமெரிக்காவில் பாலைவனத்தின் நடுவே கண்டறியப்பட்ட மர்ம உலோகப் பொருள் திடீரென மாயமாகி உள்ளது.

அந்நாட்டின் உட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18 ஆம் திகதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகொப்டர் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது பாலைவனத்தில் யாரும் இல்லாத இடத்தில் 12 அடி உயரம் கொண்ட உலோகப் பொருளை

உலோகப் பொருள் யாரால் நிறுவப்பட்டிருக்கும் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் அந்த உலோகப் பொருள் நேற்று இரவு மாயமாகியுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்த ஊள்ளூர் பொலிஸார் முடிவு செய்துள்ளதாக உட்டா நில மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடை செய்தி; அமெரிக்காவில் பாலைவனத்தில் கண்டறியப்பட்ட மர்ம உலோகப் பொருள்